வீரபாண்டியன் .
-

தமிழ்‘க்’ கவிதை
‘இத்யாதி’ சொற்கள் கொண்டு இயற்றாவிட்டால் கேள்விக்குறியாகிறது கவிதை இமயத்தையே குடைந்து சுரங்கம் அமைத்தாலும் சுரைக்காய்க்கு உப்பில்லை என்றே சொல்லிடப்படலாம் இத்யாதிகளுக்காக…
-

பிறவிப் பெரும்புயல்
மழைக்குச் சுடச் சுட எழுதிக் கொண்டிருக்கிறேன் சுடச் சுட எழுதித்தானே ஆகவேண்டும் சுடுவதற்கு எத்தனையோ இருக்கிறது சூடாகாமல் எப்படி இருப்பது?…






