Home

About Us

Contact Us

  • Facebook
  • X
  • Instagram
  • WhatsApp
  • RSS Feed
தடாரி
  • முகப்பு
  • கவிதை
  • கதை
    • சிறுகதை
    • நுண்கதை
    • குறுங்கதை
  • கட்டுரை
    • இலக்கியம்
    • கலை
    • அரசியல்
    • சூழலியல்
    • சினிமா
    • ஆய்வு
  • அறிவியல்
  • மொழிபெயர்ப்பு
    • கவிதை
    • கதை
    • கட்டுரை
  • தொடர்
  • வாழ்வியல்
Search

நாவினி பெலிக்ஸ் ஓவியங்கள்

பார்வதி பாலா
பார்வதி பாலா
August 1, 2025
நாவினி பெலிக்ஸ் ஓவியங்கள்

நான் நாவினி பெலிக்ஸ். தென்காசி மாவட்டத்தில் உள்ள கடையம் என்ற ஊரில் வசித்து வருகிறேன். மூன்றாம் வகுப்பு முதல் வீட்டிலிருந்துபடியே படித்து வந்தேன். தற்போது NIOS (National institute of open schooling) மூலம் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறேன். வீட்டுக் கல்வியே எனது வாழ்க்கையை மாற்றியது. இதுவே எனது கலைப் பயணத்தின் தொடக்கமாகவும் அமைந்தது.

வீட்டில் அதிக நேரம் இருந்ததால், என்ன செய்வது என்று தெரியாமல் சுவரில் வரையத் தொடங்கினேன். வரைவது ஒரு பொழுதுபோக்கு போலத் தொடங்கியது. ஆனால் விரைவில் பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்தது. காகிதத்தில் வரைவது எனக்குப் பிடிக்கவில்லை. மாறாக, அறைச் சுவரில் வரைவது மிகவும் பிடித்திருந்தது.

கலைக்கான தெளிந்த பார்வை 9ஆம் வகுப்பில் உருவானது. அப்போது ஓர் ஓவிய வகுப்பில் சேர்ந்தேன். அது என் பார்வையை மாற்றியது. ஓவியம் வரைவதையும், வண்ணம் இடுவதையும் அதிக நுட்பத்துடன் கற்றுக்கொண்டிருக்கிறேன். மேலும் இயற்கை வண்ணங்களை எப்படித் தயாரிக்க வேண்டும், அவற்றை எப்படிப் பயன்படுத்த வேண்டும், களிமண் உருவாக்கம் போன்ற  புதிய விஷயங்களை அறிந்தேன். இது என் கலை அறிவையும் ஆர்வத்தையும் வளர்த்தது. அப்போதுதான்  கலையை என் வாழ்க்கையாக மாற்ற வேண்டும் என்ற சிந்தனை உதித்தது.  

எனது அடுத்த கனவாக BFA (Bachelor of Fine Arts) படிப்பைத் தொடர விரும்புகிறேன். ஒரு நிபுணராக வளர, என் படைப்புகளை உலகம் முழுவதும் பகிர, இந்தப் பயணம் உறுதுணையாக இருக்கும் என்று நினைக்கிறேன். சுவரில் தொடங்கிய என் கலைப் பயணம், ஓர்நாள் அச்சுவர்கள் வழியே உலக அளவில் நிலைத்திருக்கும் என நம்புகிறேன்.

 

தேங்காய் ஓட்டை கூட உயிர் கொண்டு பேசும், அதுதான் கலை மந்திரம்
(தேங்காய் ஓடு பெட்டி, acrylic colour painting)

இயற்கையின் அழகு, ஒவ்வொரு இறக்கையிலும்
(இருவாய்ச்சி பறவை சுவர் ஓவியம், acrylic colour painting)

என் கண்ணுக்கு அந்த கல் சிங்கமாக தெரிந்தது
(கல் ஓவியம், acrylic colour painting)

கல்லின் வடிவம் ஒரு புதிய படைப்பை உருவாக்குகிறது.
(கல் ஓவியம், acrylic colour painting)

மலர் போல மெல்லியவள், கலை போல அழகியவள்
(இயற்கை வண்ணங்கள்)

மயிலின் நடனம் போல் கலையின் அசைவுகளும் மனதை மயக்கும்
(Poster colour Painting)

மனித வாழ்வின் வண்ணங்கள்
(கையால் அச்சிடப்பட்ட இயற்கை வண்ண ஓவியம்)

இலைகளால் பிறந்த கொக்குகள்

இடும்பன்
(இயற்கை வண்ணங்கள்)

பன்னீர் மல்லி
(இயற்கை வண்ணங்கள் மற்றும் வண்ண பென்சில்)


 

பார்வதி பாலா
பார்வதி பாலா

ஓவியர் பார்வதி பாலா திருநெல்வேலி மாவட்டம் முனஞ்சிப்பட்டியைச் சேர்ந்தவர். சிறுவயதிலிருந்தே ஓவியங்கள் வரைதல், களிமண் சிற்பங்கள் செய்தல் ஆகியவற்றில் நாட்டம் கொண்டுள்ளார். இருபது ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறுவர்களுக்கு ஓவியப் பயிற்சி அளித்து வரும் இவர், இதன் வாயிலாகக் கலைகளில் தன்னைப் புதுப்பித்துக் கொள்பவராகவும் திகழ்கிறார். இவற்றில் குறிப்பிடத்தகுந்தது ரேகை ஓவியம்.

TNMAI அறக்கட்டளையைச் சேர்ந்த மாதவன் பிள்ளை அவர்களின் முன்னெடுப்பில், 2022 மே மாதம் One Two Art Gallery இல் இயற்கை வண்ண ஓவியங்கள், தேங்காய் ஓடு, விதைகள், சிப்பிகளால் செய்யப்பட்ட அணிகலன்களைக் காட்சிப்படுத்தி உள்ளார்.

ம.செந்தமிழனின் ‘ஊழி’ உட்பட செம்மைப் பதிப்பக நூல்களுக்கு முகப்பு, உள் ஓவியங்கள் வரைந்துள்ளார். 2016 இல் தனது ஓவிய வகுப்பு மாணவர்களுடன் சேர்ந்து ஓவியக் கண்காட்சி நடத்தியுள்ளார். வானகம், வள்ளுவம், செம்மை, பொதிகைச் சோலை போன்ற அமைப்புகளில் சிறார்களுக்கு ஓவியம் மற்றும் இயற்கை வண்ணப் பயிற்சி அளித்துள்ளார். வழிபாட்டு ஓவியங்கள், கருத்து ஓவியங்கள், ஆடை ஓவியங்கள், திருமணப் பதாகை ஓவியங்கள், புடைப்புச் சிற்பப் பலகைகள் செய்தல், விதைகள் – களிமண் – தேங்காய் ஓடு போன்ற பொருட்களைக் கொண்டு அணிகலன்கள் செய்தல், சுவர் ஓவியங்கள், லோகோ வடிவமைப்பு ஆகிய வெவ்வேறு கலைவடிவங்களில் தொடர்ந்து செயல்பங்காற்றி வருபவர் ஓவியர் பார்வதி பாலா.

Share :

16 responses to “நாவினி பெலிக்ஸ் ஓவியங்கள்”

  1. Aarthi
    August 1, 2025

    Really superb. Wish you all the best.

    Reply
    1. நாவினி பெலிக்ஸ்
      நாவினி பெலிக்ஸ்
      August 1, 2025

      Thank you so much

      Reply
    2. Sathya
      August 1, 2025

      அருமை! வாழ்த்துக்கள்!

      Reply
      1. நாவினி பெலிக்ஸ்
        நாவினி பெலிக்ஸ்
        August 2, 2025

        மிக்க நன்றி

        Reply
  2. Geetha
    August 1, 2025

    Lovely to see your growth naavini… Your art and care for the nature, animals all are very commendable.You go miles da thangam.

    Reply
    1. நாவினி பெலிக்ஸ்
      நாவினி பெலிக்ஸ்
      August 2, 2025

      Thank you very much Aunty

      Reply
  3. Poonkuyilsivakumar
    August 1, 2025

    M. F. Husain thnakku vanamey kiththan
    Endrar. Navinikku suvaray vanam.
    Really Happy.

    Reply
    1. நாவினி பெலிக்ஸ்
      நாவினி பெலிக்ஸ்
      August 2, 2025

      நன்றி

      Reply
  4. Gopinath Babu
    August 2, 2025

    Dear Naavini, it’s really great to see you with such talent where you scripted of yourself. Kudos to you and for all your future endeavours. You will reach heights dear.

    Reply
    1. Naavini
      Naavini
      August 3, 2025

      Thanks a lot

      Reply
  5. Dr.Araasu A M
    August 2, 2025

    நெஞ்சார்ந்த வாழ்த்துகள். இன்னும் பல வெற்றிகள். உன் கை வண்ணத்தில் குவியட்டும். கலைமகள். இயற்கை அன்னை உன்னை வழிநடத்தட்டும். வாழ்க வளர்க.

    Reply
    1. நாவினி பெலிக்ஸ்
      நாவினி பெலிக்ஸ்
      August 2, 2025

      Thank you uncle

      Reply
  6. மேகநாதன்
    August 4, 2025

    கலை பொக்கிஷங்கள்…
    உனது அசுர வளர்ச்சியில் இறுமாப்புடன் இன்பம் கொள்கிறேன்…
    வெகு தூரம் பயணித்து,
    வானளாவிய உயரம் தொடுவாய் நீ!

    Reply
    1. நாவினி பெலிக்ஸ்
      நாவினி பெலிக்ஸ்
      September 2, 2025

      உங்கள் ஆதரவுக்கு நன்றி

      Reply
  7. நளினி
    August 21, 2025

    அருமையான ஓவியங்கள்.வாழ்த்துகள்????

    Reply
    1. நாவினி பெலிக்ஸ்
      நாவினி பெலிக்ஸ்
      September 2, 2025

      நன்றி

      Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Featured Articles

  • ”இந்தியா இப்போது இஸ்ரேலின் நண்பனாக ஆதரவளிப்பது வெட்கக்கேடானது” – அருந்ததி ராய்

    ”இந்தியா இப்போது இஸ்ரேலின் நண்பனாக ஆதரவளிப்பது வெட்கக்கேடானது” – அருந்ததி ராய்

    April 1, 2026
  • இரண்டு நண்பர்கள்

    இரண்டு நண்பர்கள்

    April 1, 2026
  • அந்தோனியோ போர்ச்சியா – குரல்கள்

    அந்தோனியோ போர்ச்சியா – குரல்கள்

    April 1, 2026
  • செம்பருத்தி செம்பருத்தி!

    செம்பருத்தி செம்பருத்தி!

    April 1, 2026
  • கறுப்பு : நிறமுள்ள நிறம் 4

    கறுப்பு : நிறமுள்ள நிறம் 4

    April 1, 2026

Search

About thadari

Thadari.com

கலை – அரசியல் – அறிவியல் இணைய இதழ்.

ஆசிரியர் : பச்சோந்தி

  • X
  • Instagram
  • TikTok
  • Facebook

Follow Us on

  • Facebook
  • X
  • Instagram
  • VK
  • Pinterest
  • Last.fm
  • TikTok
  • Telegram
  • WhatsApp
  • RSS Feed

Categories

  • அஞ்சலி (1)
  • அரசியல் (10)
  • அறிக்கை (1)
  • அறிவியல் (18)
  • ஆய்வு (1)
  • இசை (1)
  • இதழ் 01 (20)
  • இதழ் 02 (24)
  • இதழ் 03 (31)
  • இதழ் 04 (41)
  • இதழ் 05 (34)
  • இதழ் 06 (33)
  • இதழ் 07 (42)
  • இதழ் 08 (44)
  • இதழ் 09 (30)
  • இதழ் 10 (21)
  • இதழ் 11 (22)
  • இலக்கியம் (19)
  • உரையாடல் (10)
  • ஓவியர் அறிமுகம் (12)
  • கடிதங்கள் (1)
  • கட்டுரை (100)
  • கட்டுரை (4)
  • கதை (10)
  • கதை (4)
  • கவிதை (80)
  • கவிதை (14)
  • குறுங்கதை (7)
  • சிறார் (5)
  • சிறார் கதை (14)
  • சிறார் பாடல்கள் (1)
  • சிறுகதை (2)
  • சிறுகதை (45)
  • சினிமா (3)
  • சூழலியல் (1)
  • செத்த குரல் (1)
  • தலித் இலக்கியம் (1)
  • தொகுப்பு (1)
  • தொடர் (9)
  • தொல்லியல் (1)
  • நாடகம் (9)
  • நாட்குறிப்பு (12)
  • நாவலின் ஒரு பகுதி (9)
  • நினைவேடு (3)
  • நுண்கதை (4)
  • நுண்மொழிகள் (1)
  • நூல் அறிமுகம் (14)
  • நேர்காணல் (6)
  • மொழிபெயர்ப்பு (40)
  • வாழ்வியல் (2)

Archives

  • April 2026 (22)
  • March 2026 (21)
  • February 2026 (30)
  • January 2026 (44)
  • December 2025 (42)
  • November 2025 (33)
  • October 2025 (34)
  • September 2025 (42)
  • August 2025 (35)
  • July 2025 (24)
  • June 2025 (20)

Tags

2003-ல் அரசு ஊழியர் anamikaa-poems embodiment knowledge empirical observation epistemology-of-thinai ezhil-chinnathambi Issac Basil Emarald Literature meeluru Modern Tamil Poem murugabhoopathy pamayan selvasankaran-poems அனாமிகா ஆர்.பாண்டியக் கண்ணன் இலக்கியம் எலிப்பூனை ஐசக் பேசில் எமரால்ட் கவிஞர் அன்னா அக்மதோவா கவிஞர் சபரிநாதன் கவிஞர் சமயவேல் கவிஞர் முஹம்மத் தர்வீஷ் கவிதைகள் கீதா கார்த்திக் நேத்தா சின்னக் குளம் சிறார் கதைகள் சிறுகதை சூலிசைக்கடுங்கூத்து செல்வசங்கரன் செல்வசங்கரன் கவிதைகள் தி.ப.சித்தலிங்கையா திணை அறிவின் அறிவியல் ந நாவல் நீதிமணி பாமயன் மகிமையின் நிலவிளக்கு மணல் மகுடி மணல் மகுடி நாடகக் குழு மண்ணும் மனிதரும் மத்திய சிறை மரளி மண்ணிகே மோனோகாக் ராமச்சந்திர குஹா றியாஸ் குரானா

About Us

Thadari.com

கலை – அரசியல் – அறிவியல் இணைய இதழ்.

Latest Articles

  • ”இந்தியா இப்போது இஸ்ரேலின் நண்பனாக ஆதரவளிப்பது வெட்கக்கேடானது” – அருந்ததி ராய்

    ”இந்தியா இப்போது இஸ்ரேலின் நண்பனாக ஆதரவளிப்பது வெட்கக்கேடானது” – அருந்ததி ராய்

    April 1, 2026
  • இரண்டு நண்பர்கள்

    இரண்டு நண்பர்கள்

    April 1, 2026
  • அந்தோனியோ போர்ச்சியா – குரல்கள்

    அந்தோனியோ போர்ச்சியா – குரல்கள்

    April 1, 2026

Categories

  • அஞ்சலி (1)
  • அரசியல் (10)
  • அறிக்கை (1)
  • அறிவியல் (18)
  • ஆய்வு (1)
  • இசை (1)
  • இதழ் 01 (20)
  • இதழ் 02 (24)
  • இதழ் 03 (31)
  • இதழ் 04 (41)
  • இதழ் 05 (34)
  • இதழ் 06 (33)
  • இதழ் 07 (42)
  • இதழ் 08 (44)
  • இதழ் 09 (30)
  • இதழ் 10 (21)
  • இதழ் 11 (22)
  • இலக்கியம் (19)
  • உரையாடல் (10)
  • ஓவியர் அறிமுகம் (12)
  • கடிதங்கள் (1)
  • கட்டுரை (100)
  • கட்டுரை (4)
  • கதை (10)
  • கதை (4)
  • கவிதை (80)
  • கவிதை (14)
  • குறுங்கதை (7)
  • சிறார் (5)
  • சிறார் கதை (14)
  • சிறார் பாடல்கள் (1)
  • சிறுகதை (2)
  • சிறுகதை (45)
  • சினிமா (3)
  • சூழலியல் (1)
  • செத்த குரல் (1)
  • தலித் இலக்கியம் (1)
  • தொகுப்பு (1)
  • தொடர் (9)
  • தொல்லியல் (1)
  • நாடகம் (9)
  • நாட்குறிப்பு (12)
  • நாவலின் ஒரு பகுதி (9)
  • நினைவேடு (3)
  • நுண்கதை (4)
  • நுண்மொழிகள் (1)
  • நூல் அறிமுகம் (14)
  • நேர்காணல் (6)
  • மொழிபெயர்ப்பு (40)
  • வாழ்வியல் (2)
  • Instagram
  • Facebook
  • LinkedIn
  • X
  • VK
  • TikTok

Thadari.com

Scroll to Top