திருவிருந்து
-

ஸ்ரீவள்ளி கவிதைகள் : ‘வேறொன்றாகி நிற்பதன் ஜால ரூபங்கள்’
‘மலரினும் மெல்லிது’ என்பது காமத்துக்கு மட்டுமல்ல; கவிதைக்கும்கூடப் பொருந்துவதே! ஆழ்மனத்தின் அந்தரங்கத்திற்குள் திக்குமுக்காடும் நுண்மைகளையும் உண்மைகளையும் மொழிக்குள் மடக்கிக்கொண்டு வருவதே…






