Home

About Us

Contact Us

  • Facebook
  • X
  • Instagram
  • WhatsApp
  • RSS Feed
தடாரி
  • முகப்பு
  • கவிதை
  • கதை
    • சிறுகதை
    • நுண்கதை
    • குறுங்கதை
  • கட்டுரை
    • இலக்கியம்
    • கலை
    • அரசியல்
    • சூழலியல்
    • சினிமா
    • ஆய்வு
  • அறிவியல்
  • மொழிபெயர்ப்பு
    • கவிதை
    • கதை
    • கட்டுரை
  • தொடர்
  • வாழ்வியல்
Search

நீதிமணி சிறார் கதைகள்

நீதி மணி
நீதி மணி
October 1, 2025
நீதிமணி சிறார் கதைகள்

Art : De Branch En Branche


தேனும் தண்ணீரும்

தண்ணீர் வேகமாகப் பாய்கிறது. தேன், தண்ணீரைவிட வேகம் குறைவாகப் பாய்கிறது. தண்ணீரைவிட வேகம் குறைவாகப் பாய்வது ஏன் என்று தேனிடம் கேட்டேன். 

தண்ணீர் அடர்த்தி குறைவான திரவம். தேன், தண்ணீரைவிட அடர்த்தி அதிகமான திரவம். அடர்த்தி குறைவாக இருப்பதால் தேனைவிட தண்ணீர் வேகமாகப் பாய்கிறது. 

இப்படிதான் தேன் பதில் சொல்லும் என்று எதிர்பார்த்தேன். ஆனால், தேன் அப்படிச் சொல்லவில்லை. இதோ, இப்படிச் சொன்னது.

“நான் உயிர்களின் தாகம் தீர்ப்பதில்லை. தண்ணீர்தான் உயிர்களின் தாகத்தைத் தீர்க்கிறது. அப்படித் தாகத்தைத் தீர்ப்பதற்காக தண்ணீர் என்னைவிட வேகமாகப் பாய்ந்தோடுகிறது.


ஓவியம் : பு.மகிழ்வதனி


உடலும் வாழ்வும்

புலி ஒன்று தன் குட்டிகளுடன் ஆற்றங்கரைக்குப் போனது.

எதிர்கரையில் ஒரு யானைக் கூட்டம் இருந்தது. அந்த யானைகள் துதிக்கையால் தண்ணீரை உறிஞ்சிக் குடித்துக்கொண்டிருந்தன.

புலிக் குட்டிகள் அதைப் பார்த்தன. ஒரு புலிக் குட்டி தன் தாயிடம் கேட்டது. “நாம் தண்ணீரை நக்கிக் குடிக்கின்றோம். யானைகள் உறிஞ்சிக் குடிக்கின்றன. நக்கிக் குடிப்பது நல்லதா? உறிஞ்சிக் குடிப்பது நல்லதா?”

தாய் சொன்னது. “நம் உடல் அமைப்பு வேறு. யானைகளின் உடல் அமைப்பு வேறு. உடல் அமைப்புக்கு ஏற்றது போல் வாழ்க்கைமுறை இருக்கும். அவரவர் வாழ்க்கைமுறை அவரவர்க்கு நல்லது.”


ஓவியம் : ம.பிரனிதா 


நடக்காத நிகழ்வு

இரண்டு நண்பர்கள் ஒரு புது விளையாட்டை விளையாட நினைத்தார்கள். முதலில் ஒருவர் ஒரு நடக்காத நிகழ்வைச் சொல்ல வேண்டும். அடுத்தவர் அதேபோல் இன்னொரு நடக்காத நிகழ்வைச் சொல்ல வேண்டும். இதுதான் அந்த விளையாட்டு. 

முதல் நண்பர் சொன்னார். “செடியிலிருந்து ஒரு பூ விழுந்தது. அந்த பூ விழுந்த இடத்தில் பெரிய குழி விழுந்தது”. 

அடுத்த நண்பர் சொன்னார். “ஒரு பறவை ஒரு மரத்தின் மேல் உட்கார்ந்தது. அந்தப் பறவையின் எடை தாளாமல் அதன் கிளை முறிந்தது”.

ஓவியம் : ஜ.ரா. தருண்


 

நீதி மணி
நீதி மணி

வேலூரில் வசித்துவருகிறார். பிரியாத மழை நினைவு என்கிற கவிதை கவிதை நூலையும்
புலி கிலி, எருமையின் நிழல் ஆகிய சிறார் கதை நூல்களையும், பூதம் தூக்கிட்டுப்போன தங்கச்சி, தங்க மாங்கனி ஆகிய நாட்டுப்புற சிறார் கதை தொகுப்புகளையும், கை வீசி நடக்கும் நிழல், நீலக்குரல் ஆகிய சிறார் பாடல்களையும் எழுதி உள்ளார். சிறார் கதைச் சொல்லியான இவர் சிறார்களுக்காகக் ‘கூட்டாளிகள்’ என்ற கலைக் குழுவைவையும், ‘தமிழ்க் கனவு’ என்ற இலக்கிய அமைப்பை நடத்திவருகிறார்.

Share :

4 responses to “நீதிமணி சிறார் கதைகள்”

  1. Indumati
    October 3, 2025

    மிகவும் சிறப்பு ஐயா

    Reply
  2. Vinothkumar
    October 4, 2025

    Nice stories

    Reply
    1. bharath Thamizh
      bharath Thamizh
      October 8, 2025

      இப்போதுதான் வாசித்தேன். சிறப்பு ஐயா

      Reply
  3. bharath Thamizh
    bharath Thamizh
    October 8, 2025

    இப்போதுதான் வாசித்தேன். சிறப்பு ஐயா

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Featured Articles

  • ”இந்தியா இப்போது இஸ்ரேலின் நண்பனாக ஆதரவளிப்பது வெட்கக்கேடானது” – அருந்ததி ராய்

    ”இந்தியா இப்போது இஸ்ரேலின் நண்பனாக ஆதரவளிப்பது வெட்கக்கேடானது” – அருந்ததி ராய்

    April 1, 2026
  • இரண்டு நண்பர்கள்

    இரண்டு நண்பர்கள்

    April 1, 2026
  • அந்தோனியோ போர்ச்சியா – குரல்கள்

    அந்தோனியோ போர்ச்சியா – குரல்கள்

    April 1, 2026
  • செம்பருத்தி செம்பருத்தி!

    செம்பருத்தி செம்பருத்தி!

    April 1, 2026
  • கறுப்பு : நிறமுள்ள நிறம் 4

    கறுப்பு : நிறமுள்ள நிறம் 4

    April 1, 2026

Search

About thadari

Thadari.com

கலை – அரசியல் – அறிவியல் இணைய இதழ்.

ஆசிரியர் : பச்சோந்தி

  • X
  • Instagram
  • TikTok
  • Facebook

Follow Us on

  • Facebook
  • X
  • Instagram
  • VK
  • Pinterest
  • Last.fm
  • TikTok
  • Telegram
  • WhatsApp
  • RSS Feed

Categories

  • அஞ்சலி (1)
  • அரசியல் (10)
  • அறிக்கை (1)
  • அறிவியல் (18)
  • ஆய்வு (1)
  • இசை (1)
  • இதழ் 01 (20)
  • இதழ் 02 (24)
  • இதழ் 03 (31)
  • இதழ் 04 (41)
  • இதழ் 05 (34)
  • இதழ் 06 (33)
  • இதழ் 07 (42)
  • இதழ் 08 (44)
  • இதழ் 09 (30)
  • இதழ் 10 (21)
  • இதழ் 11 (22)
  • இலக்கியம் (19)
  • உரையாடல் (10)
  • ஓவியர் அறிமுகம் (12)
  • கடிதங்கள் (1)
  • கட்டுரை (100)
  • கட்டுரை (4)
  • கதை (10)
  • கதை (4)
  • கவிதை (80)
  • கவிதை (14)
  • குறுங்கதை (7)
  • சிறார் (5)
  • சிறார் கதை (14)
  • சிறார் பாடல்கள் (1)
  • சிறுகதை (2)
  • சிறுகதை (45)
  • சினிமா (3)
  • சூழலியல் (1)
  • செத்த குரல் (1)
  • தலித் இலக்கியம் (1)
  • தொகுப்பு (1)
  • தொடர் (9)
  • தொல்லியல் (1)
  • நாடகம் (9)
  • நாட்குறிப்பு (12)
  • நாவலின் ஒரு பகுதி (9)
  • நினைவேடு (3)
  • நுண்கதை (4)
  • நுண்மொழிகள் (1)
  • நூல் அறிமுகம் (14)
  • நேர்காணல் (6)
  • மொழிபெயர்ப்பு (40)
  • வாழ்வியல் (2)

Archives

  • April 2026 (22)
  • March 2026 (21)
  • February 2026 (30)
  • January 2026 (44)
  • December 2025 (42)
  • November 2025 (33)
  • October 2025 (34)
  • September 2025 (42)
  • August 2025 (35)
  • July 2025 (24)
  • June 2025 (20)

Tags

2003-ல் அரசு ஊழியர் anamikaa-poems embodiment knowledge empirical observation epistemology-of-thinai ezhil-chinnathambi Issac Basil Emarald Literature meeluru Modern Tamil Poem murugabhoopathy pamayan selvasankaran-poems அனாமிகா ஆர்.பாண்டியக் கண்ணன் இலக்கியம் எலிப்பூனை ஐசக் பேசில் எமரால்ட் கவிஞர் அன்னா அக்மதோவா கவிஞர் சபரிநாதன் கவிஞர் சமயவேல் கவிஞர் முஹம்மத் தர்வீஷ் கவிதைகள் கீதா கார்த்திக் நேத்தா சின்னக் குளம் சிறார் கதைகள் சிறுகதை சூலிசைக்கடுங்கூத்து செல்வசங்கரன் செல்வசங்கரன் கவிதைகள் தி.ப.சித்தலிங்கையா திணை அறிவின் அறிவியல் ந நாவல் நீதிமணி பாமயன் மகிமையின் நிலவிளக்கு மணல் மகுடி மணல் மகுடி நாடகக் குழு மண்ணும் மனிதரும் மத்திய சிறை மரளி மண்ணிகே மோனோகாக் ராமச்சந்திர குஹா றியாஸ் குரானா

About Us

Thadari.com

கலை – அரசியல் – அறிவியல் இணைய இதழ்.

Latest Articles

  • ”இந்தியா இப்போது இஸ்ரேலின் நண்பனாக ஆதரவளிப்பது வெட்கக்கேடானது” – அருந்ததி ராய்

    ”இந்தியா இப்போது இஸ்ரேலின் நண்பனாக ஆதரவளிப்பது வெட்கக்கேடானது” – அருந்ததி ராய்

    April 1, 2026
  • இரண்டு நண்பர்கள்

    இரண்டு நண்பர்கள்

    April 1, 2026
  • அந்தோனியோ போர்ச்சியா – குரல்கள்

    அந்தோனியோ போர்ச்சியா – குரல்கள்

    April 1, 2026

Categories

  • அஞ்சலி (1)
  • அரசியல் (10)
  • அறிக்கை (1)
  • அறிவியல் (18)
  • ஆய்வு (1)
  • இசை (1)
  • இதழ் 01 (20)
  • இதழ் 02 (24)
  • இதழ் 03 (31)
  • இதழ் 04 (41)
  • இதழ் 05 (34)
  • இதழ் 06 (33)
  • இதழ் 07 (42)
  • இதழ் 08 (44)
  • இதழ் 09 (30)
  • இதழ் 10 (21)
  • இதழ் 11 (22)
  • இலக்கியம் (19)
  • உரையாடல் (10)
  • ஓவியர் அறிமுகம் (12)
  • கடிதங்கள் (1)
  • கட்டுரை (100)
  • கட்டுரை (4)
  • கதை (10)
  • கதை (4)
  • கவிதை (80)
  • கவிதை (14)
  • குறுங்கதை (7)
  • சிறார் (5)
  • சிறார் கதை (14)
  • சிறார் பாடல்கள் (1)
  • சிறுகதை (2)
  • சிறுகதை (45)
  • சினிமா (3)
  • சூழலியல் (1)
  • செத்த குரல் (1)
  • தலித் இலக்கியம் (1)
  • தொகுப்பு (1)
  • தொடர் (9)
  • தொல்லியல் (1)
  • நாடகம் (9)
  • நாட்குறிப்பு (12)
  • நாவலின் ஒரு பகுதி (9)
  • நினைவேடு (3)
  • நுண்கதை (4)
  • நுண்மொழிகள் (1)
  • நூல் அறிமுகம் (14)
  • நேர்காணல் (6)
  • மொழிபெயர்ப்பு (40)
  • வாழ்வியல் (2)
  • Instagram
  • Facebook
  • LinkedIn
  • X
  • VK
  • TikTok

Thadari.com

Scroll to Top